பூஜைகள்

பூஜைகள்

பூஜை விவரங்கள

ரத பவனி, புஷ்பாபிஷேகம்

ஒவ்வொரு உத்திர நட்சத்திரத்தன்றும் மற்றும் அன்பர்கள் உபயம் ஏற்றுக்கொள்ளும் தினங்களிலும் பகவான் ஸ்ரீ ஐயப்பனின் ரதபவனி நடைபெறுகின்றது. மேலும் அன்பர்கள் விரும்பும் தினங்களில் புஷ்பாபிஷேகம் செய்யும் நடைமுறையும் உள்ளது.


பிரம்மோத்ஸவம்

பகவான் ஸ்ரீ ஐயப்பனுக்கு பிரம்மோத்ஸவ பூஜை வழிபாடுகள் மண்டல பூஜையின் போது 6 நாட்கள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாத உத்திர நட்சத்திர தினத்தில் சுமார் 16,000 அன்பர்கள் பங்குபெறும் அன்னதானம் நடைபெறும். மாலை கொடியேற்றத்தால் விழா துவங்குகிறது. 5ஆம் நாள் பள்ளி வேட்டையும், நிறைவு நாளில் காவிரி ஆராட்டும், கொடியிறக்கமும் நடைபெறுகின்றன. வலம்புரி சங்காபிஷேகம் 2002 முதல் நடைபெறுகிறது. இப்பூஜைகள் அனைத்தும் சபரிமலை பிரதான தந்திரி தலைமையில் நடைபெறுகின்றன.


Bank Account Details

Name: Tiruchirappalli Sri Ayyappa Sangam
Bank: City Union Bank, Cantonment
S.B.Account no.: 500101010892683
IFSC: CIUB0000153
Branch: Tiruchirappalli – 620001

Those who remit the money online may WhatsApp details to +91 94448 61415 to receive prasadham.

Payment Details