• முகப்பு
  • வரலாறு
    • கோவில் சிறப்புகள்
    • சங்கத்தின் விவரங்கள்
  • பூஜைகள்
  • சமூக சேவைகள்
  • சேவைகள்
  • புகைப்படங்கள்
  • இ-புத்தகம்
    • இ-புத்தகம்
    • வாரம் ஒரு நீதி கதை
  • தொடர்புக்கு

+91 431 2461415

வரலாறு

ஸ்ரீ ஐயப்ப சங்கம் 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் (பதிவு எண்.56/1977) பதிவு செய்யப்பட்ட அமைப்பு ஆகும். 1978 மற்றும் 1979 ஆம் ஆண்டு, அய்யம்பாளையம் பண்ணையிடமிருந்து இடம் வாங்கப்பட்டது.

கூடுதல் தகவல்கள்

பூஜைகள்

அன்பர்கள் விரும்பும் ஆங்கிலத் தேதியில் (தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நீங்கலாக) முழுநாள் பூஜை அவர்கள் பெயரில் செய்யப்பட்டு பிரசாதம் வழங்குவதற்கு உரிய ஏற்பாடு நடைமுறையில் உள்ளது.

பொதுவான பூஜை

கணபதி ஹோமம்

தினமும்

குறிப்பிட்ட நாட்களில்

நவக்கிரஹ ஹோமம்

அபிஷேகம் – சனிக்கிழமை

பொதுவான பூஜை

அபிஷேகம்

தினமும்

குறிப்பிட்ட நாட்களில்

ராகுகால பூஜை

வெள்ளிக்கிழமை மட்டும்

குறிப்பிட்ட நாட்களில்

பகவதி பூஜை

வெள்ளிக்கிழமை மட்டும

குறிப்பிட்ட நாட்களில்

நீராஞ்சனம்

சனிக்கிழமை மட்டும்

குறிப்பிட்ட நாட்களில்

நாகராஜா பூஜை

ஒவ்வொரு ஆயில்ய நட்சத்திர தினத்தில் காலை 8.15 மணி

குறிப்பிட்ட நாட்களில்

மஹாலட்சுமி பூஜை

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இரவு 7.00 மணியளவில்

குறிப்பிட்ட நாட்களில்

அன்னதானம்

வெள்ளிக்கிழமை தோறும் கோயிலுக்கு வரும் சுமார் 2000 அன்பர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்படுகிறது.

பூஜை விபரங்கள்

சுவாமியே சரணம் ஐயப்பா!

திருச்சிராப்பள்ளி ஸ்ரீ ஐயப்ப சங்கம் 1977 ஆம் ஆண்டு உருவாகி தன்னலமற்ற ஆலய நிர்வாகிகளால் மிக சரியான முறையில் பராமரிக்கப்பட்டு, பக்தர்களுக்காக பல தேவையான அடிப்படை வசதிகள், உதவிகள் மற்றும் சேவைகள் சிறப்பான முறையில செய்யப்பட்டு வருகிறது.


மேலும் அறிந்துகொள்ள

Bank Details

Name: Tiruchirappalli Sri Ayyappa Sangam
Bank: City Union Bank, Cantonment
S.B.Account no.: 500101010892683
IFSC: CIUB0000153
Branch: Tiruchirappalli – 620001

Those who remit the money online may WhatsApp details to +91 94448 61415 to receive prasadham.

Payment

திருச்சிராப்பள்ளி ஸ்ரீ ஐயப்ப சங்கம் 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் (பதிவு எண்.56/1977) பதிவு செய்யப்பட்ட அமைப்பு ஆகும்.

இணைப்புகள்

  • பூஜைகள்
  • சமூகப்பணிகள்
  • சேவைகள்
  • புகைப்படங்கள்
  • இ-புத்தகம்
  • வாரம் ஒரு நீதி கதை
  • தொடர்புக்கு

தொடர்புக்கு

தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டிய நேரம்:

காலை: 7:00 AM to 11:00 AM

மாலை: 6:00 PM to 8:30 PM

தொலைபேசி: +91 431 2461415
மின்னஞ்சல்: info@trichyayyappan.com

முகவரி

ஸ்ரீ ஐயப்ப சங்கம்
2, மேஜர் சரவணன் சாலை

(பழைய பெயர்: லாசன்ஸ் சாலை) கண்டோன்மென்ட்,
திருச்சிராப்பள்ளி – 620 001.

Copyright © All rights reserved