சமூகப்பணிகள்

1.நீர் மோர் தானம் ஆரம்பித்தது
ஒரு நாள் செலவு
இதுவரை மொத்த செலவு
பொதுவாக மார்ச் மாதம் 1ம் தேதி முதல் தேதியில் இருந்து மே மாதம் 31ந் தேதி வரை நடைபெறுகிறது.
1991
ரூ.10,000
ரூ.45,05,572
2.கல்விதானம் ஆரம்பித்த ஆண்டு
இதுவரை உதவி பெற்ற ஏழை மாணவர்கள்
உதவி அளித்த தொகை
பொதுவாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.
1994
1500 மேல்
ரூ.44,15,000
3.இரத்த தானம் ஆரம்பித்தது
இதுவரை இரத்ததானம் செய்தவர்கள்
நம்முடைய இந்த அரிய தொடர் சாதனைக்காக இதுவரை அரசிடம் இருந்து பெற்ற விருதுகள்
ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காவது ஞாயிற்று கிழமைகளில் நடைபெறுகிறது.
1996
12,351
5
4.யோகா வகுப்புகள் ஆரம்பித்த ஆண்டு
இதுவரை பயிற்சி பெற்றவர்கள்
1996
3620
5.ஆன்மிக யாத்திரை ஆரம்பித்த ஆண்டு
இதுவரை சென்ற யாத்திரைகள்
பயன்பெற்ற அன்பர்களின் எண்ணிக்கை
1999
82
3587
6.தேவார வகுப்புகள் ஆரம்பித்த ஆண்டு
சராசரியாகப் பயிற்சி பெறுபவர்கள்
2000
50
7.பாலர் பள்ளி ஆரம்பித்த ஆண்டு
பயிலும் மாணவர்கள் சராசரி எண்ணிக்கை
2007
189
8.கண்தானம் செய்ய ஊக்குவித்த ஆண்டு
இதுவரை தானம் செய்ய முன்வந்தவர்கள்
2009
2061
9.உடல் உறுப்பு தானம் செய்ய ஊக்குவித்த ஆண்டு
இதுவரை தானம் செய்ய முன்வந்துள்ளவர்கள்
2009
1323
10.உழவாரப்பணி ஆரம்பித்த ஆண்டு
ஒவ்வொரு வாரமும் பணி செய்பவர்கள் சராசரி எண்ணிக்கை
2012
80