சங்கத்தின் விவரங்கள்
1. | ஐயப்ப சங்கம் துவங்கியது | 11.08.1977 |
2. | சொந்தத்தில் இடம் வாங்கியது | 1978,1979 |
3. | இடம் கொடுத்தவர்கள் | அய்யம்பாளையம் பண்ணை |
4. | ஐயப்ப விக்கிரஹம் வடித்த ஆண்டு வடித்த இடம் வடித்தவர் பெயர் | 1985 நாகர்கோயில் பட்டனாச்சாரியார் |
5. | முதலாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது (ஸ்ரீஐயப்பன், கன்னிமூலை கணபதி, நாகராஜா, பகவதி) | 27.06.1985 |
6. | தியான மண்டபம் கட்டியது | 1986 |
7. | மணிமண்டபம் கட்டியது | 1987 |
8. | துவஜஸ்தம்பம் கும்பாபிஷேகம் | 28.05.1988 |
9. | ஆலய கோபுரம் முதல் கும்பாபிஷேகம் | 13.12.1989 |
10. | நவக்கிரஹம் அமைத்தது | 07.12.1993 |
11. | ரதபவனி துவக்கம் | 1993 |
12. | இரண்டாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது | 13.12.1995 |
13. | நவக்கிரஹம் எதிரில் உள்ள நாகராஜாக்கள் சந்நிதி நிறுவப்பட்டது. | 1998 |
14. | மூன்றாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது | 09.12.2004 |
15. | புனிதக் கற்கள் மேடை அமைத்தது | 2006 |
16. | நான்காவது கும்பாபிஷேகம் | 15.12.2014 |
17. | இடம் வாங்கும்போதே அமைந்திருந்த சக்தி விநாயகர் ஆலயத்தை ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளால் கும்பாபிஷேகம் செய்யப் பெற்ற தேதி | 21.6.1962 |